TAGS:Governor Surjit Singh Barnala, who will deliver his first address to the 14th Assembly on Friday, will unveil the policies and programmes of the new AIADMK government and give details of how the government proposes to implement the promises made in the AIADMK election campaign.Among the announcements expected are the government's plans for the sprawling new Assembly-cum-Secretariat complex at Omandurar government estate after shifting the Assembly and the Secretariat back to Fort St. George.Further, the address may shed light on the manner in which the government is going to review the uniform system of school education, or Samacheer Kalvi which has been put on hold for now.Replying to questions on her plans for the new Rs. 1,200-crore Assembly-cum-Secretariat complex on Anna Salai, Chief Minister Jayalalithaa had earlier said one should wait for the Governor's address for an answer.
While deciding to put on hold Samacheer Kalvi at its first Cabinet meeting, the new government had spoken of a review of the uniform system as in its present form it was not conducive to the maintenance of standards in school education.The policy statement may also contain answers to questions about the continuance of the flagship schemes of the previous DMK regime, such as the health insurance scheme, covering advanced life-saving treatments and the mega housing scheme to convert all thatched roof houses into concrete units.
தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது.கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை துவக்கினார். கவர்னர் தனது உரையில்., இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறத்தி வைப்பதாகவும், இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வ செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்படும். கவர்னர் உரையில் என்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து கடந்த வாரம் முதல்வர் ஜெ., தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
{ 0 comments... read them below or add one }
Post a Comment